உதவி அழைப்பு
வ.எண். | உதவிகள் | கட்டணமில்லா தொலைப்பேசி எண் |
---|---|---|
1 | காவல் கட்டுப்பாட்டு அறை | 100 |
2 |
தீ தடுப்பு & மீட்பு சேவைகள்
|
101 |
3 | ஆம்புலன்ஸ் உதவி | 102 |
4 | நடமாடும் மருத்துவமனை | 104 |
5 | விபத்துகள் உதவி | 108 |
6 | ரயில்வே பொது விசாரணை | 131 |
7 | பிஎஸ்என்எல் தொலைபேசி புகார்கள் | 197 |
8 | நெடுஞ்சாலைகள் அவசர உதவி | 1033 |
9 | போக்குவரத்து நெரிசல் உதவி | 1073 |
10 | பேரிடர் உதவி சேவை | 1077 |
11 | மகளிர் பாதுகாப்பு உதவி | 1091 |
12 | நிலநடுக்கம் ஹெல்ப்லைன் சேவை | 1092 |
13 | கரையோர பாதுகாப்பு கட்டுப்பாடு | 1093 |
14 | இயற்கை பேரழிவு கட்டுப்பாட்டு அறை | 1096 |
15 | எய்ட்ஸ் ஹெல்ப்லைன் சேவை | 1097 |
16 | குழந்தை உதவி சேவை | 1098 |
17 | Catastrophe & Trauma service | 1099 |
18 |
மூத்த குடிமக்கள் உதவி எண்
|
1253 |
19 | ரயில்வே முன்பதிவு விசாரணை | 1345 |
20 | விவசாயி அழைப்பு மையம் | 1551 |
21 | தேசிய டைரக்டரி விசாரணை (பிஎஸ்என்எல்) | 1583 |
22 | கடலோர தேடுதல் (கடலோர பாதுகாப்பு) | 1718 |
23 | இரத்த வங்கி தகவல் சேவை | 1910 |
24 | மருத்துவர் சேவை Dial a Doctor | 1911 |
25 | கண் வங்கி தகவல் சேவை | 1919 |
26 | மின்சார புகார்கள் | 155333 |
27 | முதல்வர் விரிவான காப்பீடு | 18004253993 |
28 | ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைன் | 18001805522 |
29 | தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் | 85265 65656 |
30 | வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் | 1800113099 |
31 | தேசிய சிறுபான்மை ஆணையம் | 1800110088 |
32 | தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் | 1800110707 |
33 |
சைபர் கிரைம் புகார் உதவி எண்
|
1930 |